இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன்கள் கிடைத்து மனநிறைவு உண்டாகும். பொருளாதார நிலையில் இருந்த சிறு தடைகள் நீங்கி பண வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.