இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்கவும்.