இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.