இன்று உங்களின் நீண்ட கால முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும், அதேநேரம் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.