இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனத்தைச் செலுத்தினால் உற்சாகத்துடன் நாளைக் கழிக்கலாம்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.