இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.