இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகளில் சுமுகமான சூழல் நிலவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது உறவை மேலும் பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.