இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும் என்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது மனதிற்கு நிம்மதியை தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபடுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.