இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவு பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய தொய்வுகள் அகன்று புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.