இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, குறிப்பாக நீண்ட பயணங்களைத் தவிர்ப்பது உசிதம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி வேலையைத் தொடங்குங்கள்.