இன்று மேஷ ராசிக்கு பண வரவு சிறப்பாக இருக்கும், தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவுகளிடம் பேசும் போது நிதானம் தேவை, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக பொழுதை கழியுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.