இன்று மேஷ ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்களின் தன்னம்பிக்கை உயரும் அதே வேளையில், வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.