இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகள் பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். பண வரவு சீராக இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.