இன்று துலாம் ராசிக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை வழிபட பணத்தடை நீங்கி லாபம் பெருகும்.