இன்று துலாம் ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உற்சாகத்துடன் செயல்படுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று துர்க்கை அம்மனை வழிபடுவது உங்கள் காரியங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.