இன்று உங்களின் முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாளாக அமையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பொருளாதார நிலை சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி பணியைத் தொடங்குங்கள்.