இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது உறவை பலப்படுத்தும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி தேடி வரும்.