இன்று தனுசு ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவு பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.