இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரித்தாலும், உங்கள் திறமையால் அனைத்தையும் எளிதில் முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சுமூகமான உறவு நீடிக்கும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.