இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும், புதிய முதலீடுகள் லாபகரமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புள்ளது. மனதளவில் நிம்மதியும் தெளிவான சிந்தனையும் மேலோங்கும்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது கூடுதல் நன்மையைத் தரும்.