இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனதிற்கு நிம்மதி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உத்வேகம் அடைவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.