இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் அதிரடி முடிவுகள் நல்ல லாபத்தைத் தேடித்தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.