இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது வெற்றி தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.