இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து சுணக்கமான காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் தகர்க்கும்.