இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.