இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புவிநாயகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.