இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ரீதியாக உங்கள் திறமை வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவை சீராக உட்கொள்வது நல்லது. பண வரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.