இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. மனதளவில் உற்சாகமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகனை வணங்கிவிட்டு வேலையைத் தொடங்குங்கள்.