இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உடல்நலத்தில் சிறு கவனம் செலுத்துவது உசிதமானது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபடுவது தடைகளை நீக்கும்.