இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், மேலதிகாரிகள் உங்கள் செயலைப் பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும், தேவையற்ற உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. உறவுகளில் விட்டுக்கொடுத்துச் செல்வது மன அமைதியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சந்திரனை வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.