இன்று உங்கள் விடாமுயற்சிக்குரிய நற்பலன்களைத் தடையின்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.