இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீண்ட நாட்களாக இருந்த தடைகள் விலகி புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் மற்றும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் உற்சாகம் பொங்கும் நாளாக இது அமையும்.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை வழிபடுவது அனைத்து காரியங்களையும் வெற்றியாக்கும்.