இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியில் இருந்த அலுவலக வேலைகள் உங்கள் திறமையால் முடிவுக்கு வரும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் மறைந்து உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி செயல்களைத் தொடங்கவும்.