மேஷ ராசி அன்பர்களே இன்று உங்கள் பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை என்பதால் உணவில் கட்டுப்பாடு அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று முருகனை வழிபடுவது உங்களுக்கு கூடுதல் நன்மைகளை பெற்று தரும்.