இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தேவையற்ற குழப்பங்கள் நீங்கும். உடல்நிலையில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி வேலையைத் தொடங்கவும்.