இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.