இன்று மகர ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் மற்றும் அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.