இன்று உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு மனக்கசப்புகள் நீங்கி இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது நற்பலன்களைத் தரும்.