இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். நீண்ட நாள் குடும்பப் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.