இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முக்கியமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதளவில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடவும்.