இன்று உங்கள் நிதிநிலை சிறப்பாக இருப்பதால் நீண்ட நாள் கவலைகள் நீங்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும், அதை கவனத்துடன் கையாளுங்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது உறவுகளை வலுப்படுத்தும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.