இன்று கும்ப ராசிக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.