இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்கவும்.