இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தேவையற்ற செலவுகள் குறையும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனஸ்தாபங்கள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகமான மனநிலையுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.