இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் விரைவாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை. மனதளவில் உற்சாகமாகவும் தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும்.