இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடியும்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.