இன்று உங்களின் நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன் புதிய பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.