இன்று மகர ராசியினருக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல்நிலையில் சிறு கவனம் தேவை. மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.