இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட இன்றைய நாள் உகந்தது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.