இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சி தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் நிலுவையில் உள்ள வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது உறவில் இனிமையை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளை பெருக்கும்த.